Categories
அரசியல்

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு… நாளை “கருப்புச்சின்னம்” அணியுங்க: மக்களுக்கு திமுக கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் […]

Categories

Tech |