தினமும் நாம் சாக்லேட் சாப்பிடுவது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. அது என்ன பயன்களைத் தருகிறது என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். சாக்லேட் என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் உற்சாகம் ஆகிவிடுவார்கள். அதற்கு காரணம் சாக்லேட் ட்ரைப்டோபன் என்கின்ற மூலக்கூறுகளை அதிகமாக கொண்டிருக்கிறது. இது உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய அமிலத்தைச் சுரக்கிறது. மேலும் மூளையின் செயல்பாடுகள் கூர்மை ஆகின்றன. சாக்லேட் உண்பதால் இதய பிரச்சனை வராது என பிஎம்ஜே நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் இரண்டு கருப்பு […]
