மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெருமளவு பிரச்சனையை சந்தித்து வருகின்றன. சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு போன்ற காரணங்களால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட கருப்பு உளுந்து கஞ்சியை ஒரு வாரம் ஒருமுறை குடித்து வந்தால் சிறந்த நன்மையைத் தரும். நாம் அன்றாட வாழ்வில் இட்லி, தோசை மாவு அரைப்பதற்கு உளுந்தை பயன்படுத்துகிறோம். உளுந்து கருப்பு உளுந்து, வெள்ளை உளுந்து என இரண்டு உள்ளது. பெரும்பாலும் எல்லோரும் தோல் நீக்கிய வெள்ளை உளுந்துகளையே […]
