மணமகனின் நிறம் கருப்பாக இருந்த காரணத்தினால் கடைசி நேரத்தில் மணமகள் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரவி யாதவ் மற்றும் நீதா யாதவ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது மணமகள் மாலையை அணிவித்துவிட்டு மாப்பிள்ளை மிகவும் கருப்பாக இருப்பதாக கூறினார். பின்னர் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொண்டு நெருப்பை சுற்றி வளம் வர தொடங்கிய போது பெண் கோபமடைந்தார். சம்பிரதாயப்பட்டை ஏழுமுறை அக்னியை […]
