காவல்துறையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் ஜேலண்ட் வாக்கர் என்ற இளைஞர் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஜேலண்ட் வாக்கரின் காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் இளைஞர் நிற்காமல் சென்றுவிட்டார். இதன் காரணமாக இளைஞரின் காரை காவல்துறையினர் துரத்தி சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு இளைஞரை காவல்துறையினர் காரில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது காரில் […]
