கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் கருப்பின தொழிலாளர்கள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக வழக்கு போடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ப்ரீமான் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 10,000திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான கருப்பின தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் டெஸ்லா நிறுவனத்தின் மீது சிவில் உரிமை சட்டங்களை செயல்படுத்த […]
