அமெரிக்காவில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா ஓஹியோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் கருப்பின சிறுமியை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். இதனால் அவரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கூறிய நிலையில் கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அதில் Makiyah Bryan(15) என்ற சிறுமி மற்றும் சிலர் கும்பலாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சண்டையை நிறுத்த முயற்சித்துள்ளனர். […]
