அமெரிக்காவில் கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி Donnie Sanders என்ற 47 வயது நிரம்பிய கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிய முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி விசாரணை மேற்கொள்ளும் […]
