அமெரிக்காவில் போலீஸ் பிடியில் சிக்கி மேலும் ஒரு கருப்பினத்தவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றத்தற்கு பின்னர் காவல்துறையினரால் கருப்பினத்தவர் அதிக அளவில் கொல்லப்படுவது தொடர்கதையாக மாறி விட்டது. கடந்த மே மாதம் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற 46 வயதுடைய நபர் போலீஸ் பிடியில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் டேனியல் என்ற 41 வயதுடைய […]
