கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் பெங்களூருவில் விமானப்படையில் பணியாற்றினார். இவர்களுக்கு மதுஸ்ரீ என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் பணியில் இருந்தபோது, பாக்கியலட்சுமி கணவர் இறந்துள்ளார். அதனால் பாக்கியலட்சுமிக்கு விமானப்படையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் மகளுக்கு ஒருவருடன் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். முன்னதாக, பாக்கியலட்சுமிக்கும், மதுஸ்ரீக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் பேசுவதை தவிர்த்து விட்டனர். இதனால் கடந்த […]
