புத்தர் எப்படி இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டும் தான் கை தட்ட முடியுமோ அதே மாதிரி ஒருத்தரை குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்னாடி அவங்க செஞ்ச குற்றத்திற்கு பின்னாடி இருக்கிற காரணங்களை தெரித்துக்கொள்வது ரொம்ப அவசியம். கௌதம புத்தர் ரொம்ப சின்ன வயசுலேயே சன்னியாசம் அடைத்து நம்ம எல்லோருக்குமே தெரிந்த கதைதான் சன்னியாசி அடைந்த பிறகு புத்தர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் மேற்கொண்ட பயணத்தில் பல ஊர்களுக்குப் போய் அங்க இருக்கிற மக்களுக்கெல்லாம் […]
