தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு தெரிவித்தார். தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் இந்திய மருத்துவ கழகம் சார்பாக புற்றுநோய் சிகிச்சையில் நவீன முறைகள் குறித்து மருத்துவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் நேரு, டாக்டர்கள் மதிப் பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் […]
