பிரிட்டனில் கோமா நிலையில் இருக்கும் பெண்ணை கருணை கொலை செய்ய நீதிபதி அனுமதியளித்ததற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் Addison’s நோயால் பாதிப்படைந்த 30வயது பெண்ணிற்கு 32 வார கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது. மேலும் அவருக்கு ஏற்கனவே மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இதனையடுத்து அப்பெண் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை மிகவும் மோசமான […]
