பிரபல நாட்டில் திடீரென கரையொதுங்கிய திமிங்கலங்களை ஏன் காப்பாற்றவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள சாத்தம் தீவு மற்றும் பிட் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 490 திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு கூறியதாவது. இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவற்றை காப்பாற்றுவது மிகவும் கடினம். மேலும் மனிதர்கள் மற்றும் திமிங்கிலங்களை சுறாக்கள் தாக்கலாம். ஆனால் இந்த திமிங்கலங்களை உயிருடன் பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டது. […]
