சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் லலிதாபுரம், காமராஜ் காலனி, கருமாங்குளம், டாக்டர் தாஸ் காலனி, வன்னியபுரம் மற்றும் ஆன்டிமானிய தோட்டம் பகுதிகளில் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டப் பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசை பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்த […]
