ஸ்பெயின் அரசு இடதுசாரி கட்சிகள் கொண்டு வரும் கருணை கொலை திட்டத்தை அமல்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் நாடானது வரும் ஜூன் மாதம் முதல் கருணைக் கொலை என்ற புதிய திட்டத்தினை கொண்டுவர இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீராத நோயால் கஷ்டப்படுபவர்களை அவர்களின் விருப்பத்தின் பெயரில் கருணைக் கொலை செய்யலாம் என்ற இத்திட்டத்தை இடதுசாரி கட்சிகள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து கருணை கொலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வலதுசாரி கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு […]
