Categories
ஆன்மிகம் இந்து

இன்று கருடாழ்வார் ஜெயந்தி….. கஷ்டம் தீர்க்கும் கருடர்…. கட்டாயம் வழிபாடு செய்யுங்க… நல்லதே நடக்கும்…!!!

ஆடி கடைசி சனிக்கிழமையான இன்று கருடாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பெருமாள் கோவிலில் வழிபட வேண்டிய முதல் கடவுள் கருடாழ்வார். கருட விரதம் இருப்பது மிகவும் நல்லது. கருடன் பட்சிகளின் ராஜா என்று கூறப்படுகின்றது. அவர் தைரியத்தையும், மங்களத்தையும் அருளக் கூடியவர். நாகதோஷம் உள்ளவர்கள் நாக பூஜைகள் செய்வதைவிட அவரை வணங்கி வழிபட்டால் போதும். கருட வழிபாடு நாகதோஷத்தை நீக்குவது மட்டுமல்லாமல் வியாதிகளை நீக்கும். மரண பயத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கருட வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். […]

Categories

Tech |