சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நிரந்தர தீர்வு காணுவதற்கு இதை மட்டும் செய்து வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் புதுப்புது நோய்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் நோய்கள் அனைத்தும் முதலில் குறிவைத்தது நம் சுவாசத்தை தான். நம் உயிரை காக்கும் சுவாசத்தை முதலில் குறி வைத்து தாக்குகிறது. அதனால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவ்வாறு சுவாச பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை பார்க்கலாம் வாருங்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையிலுள்ள தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லை. […]
