நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓவியம்பாளையத்தில் பொதுப்பணித்துறையி ன் கட்டுப்பாட்டில் இடும்பன்குளம் ஓன்று உள்ளது. இந்நிலையில் இந்த குளம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளதால் அந்த குளத்தை சீரமைத்து ஹரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அந்த குளத்திற்கு நேரில் பார்வையிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கபிலர்மலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று முக்கிய […]
