Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சோகம்…. சிலிண்டர் வெடித்து விபத்து… தீயணைப்பு வீரர் உட்பட 4 பேர் பலி!!

சேலம் அருகே சிலிண்டர் வெடித்து வீடுகள் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் கோபியின் தாயார் ராஜலட்சுமி இன்று வழக்கம் போல் காலை எழுந்தவுடன் டீ போடுவதற்காக இன்று காலை 6:30 மணியளவில் சமயலறைக்கு சென்று அடுப்பைப் பற்ற வைக்க முயன்ற போது, சமையல் சிலிண்டர் வெடித்து வீடு தரை மட்டமானது.. மேலும் அருகிலிருந்த கணேசன், தீயணைப்பு வீரர் பத்மநாபன் வீடுகளும் இடிந்து தரைமட்டமானது.. இந்த சத்தத்தை கேட்டு […]

Categories

Tech |