தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கியுள்ளது. போரின் ஒரு பகுதியாக கருங்கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்ட ரஷ்யா அந்த கடல் வழியாக உக்ரைன் கப்பல் போக்குவரத்து தடை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழ்நிலையில் கருங்கடலில் உள்ள அந்த நாட்டின் உக்ரைன் துறைமுகங்கள் ரஷ்யாவில் முற்றுகையிடப்பட்டதால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு இருக்கிறது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் […]
