கரீபியன் தீவு நாடுகளான ஹைதி மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருபுறம் வன்முறையும், மற்றொரு புறம் வறுமையும் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த இருநாடுகளையும் சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் ஏராளமானோர் சட்டவிரோதமான முறையில் கரீபியன் கடலில் படகுகளில் பயணம் மேற்கொண்டு அமெரிக்காவை சென்றடைகின்றனர். இதுபோல் ஆபத்தான பயணங்கள் பல்வேறு நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. இந்நிலையில் ஹைதி நாட்டை சேர்ந்த பல பேர் ஒரு படகில் கரீபியன் கடல் […]
