Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : பிரபல பாலிவுட் நடிகையின் வீட்டிற்கு சீல்….. பரபரப்பு சம்பவம்….!!!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மும்பையில் உள்ள வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழியான அம்ரிதா அரோரா ஆகியோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களாக நிறைய பார்ட்டியில் கலந்து கொண்டனர். மேலும் சரியான கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கரீனா கபூர் மற்றும் அவரது தோழியுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

பிரபாஸின் அடுத்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொடுத்து வருகிறார். அந்தவகையில் இவர் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்பிரிட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை சந்தீப் ரெடி வங்கா இயக்க உள்ளதாகவும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் […]

Categories
சினிமா

சீதையா நடிச்சா ரூ.12 கோடி தருவியா…. கரீனா கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!!

நடிகை கரீனா கபூர் சீதையாக நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதையடுத்து பலரும் சீதையாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு இந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது. படப்பிடிப்பு 8 முதல் 10 மாதங்கள் என்பதாலேயே இந்த தொகை கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை டாப்சி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கரீனாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |