அமீர்கான் – கரீனா கபூர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய திரைப்படம் “லால் சிங் சத்தா”. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன் கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் லால் சிங் சத்தா படம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில் தொடர் கேள்விகளால் கோபமடைந்த அவர் ஒரு கட்டத்தில்,” உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்..?. நீங்கள் படம் பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் […]
