கரிமலை வனப்பாதையில் இன்று முதல் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனால் மீண்டும் கரிமலை வழியாக பாதை யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை தயார் செய்யும் பணி […]
