கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 கிரிக்கெட் வீரர்கள் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த மாதம் நடைபெற இருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பங்குபெற இருக்கும் Jamaica Tallawah அணியை சேர்ந்த Andre McCarthy மற்றும் Jeavor Royal ஆகிய இருவரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர் ஒருவருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர்கள் அணியில் சேர்ந்து விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதில் […]
