Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு சளி தீர… இந்த இலையை மட்டும் கொடுங்க… எந்த நோயுமே வராது…!!!

குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க கரிசலாங்கண்ணியை கொடுத்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அவ்வாறு குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் போக்க இயற்கை மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு வரும் சளித் தொல்லையைப் […]

இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கரிசலாங்கண்ணியின் மருத்துவ பயன்கள் …!!

கீரைகளில் பழக்கீரை வகைகள் காணப்படுகின்றன குறிப்பாக ஒரு சில கீரை வகைகள் உணவாகவும், மருந்தாகவும், பயன்படுத்தக்கூடியவையாக காணப்படுகின்றனர் கீரைகளின் அரசி என வர்ணிக்கப்படும் கரிசலாங்கண்ணிக் கீரையைப்பற்றி நாம் காணலாம்: கீரை நமது உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. கண் பார்வையைத் தெளிவுப்படுத்துகின்றது. நம் உடல் தசையை விரைக்க செய்கின்றது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தையும் குணப்படுத்துகின்றது. இது மட்டுமல்லாமல் பல வகையான தோல் வியாதிகளுக்கும்  நிவாரணமாக அமைகிறது. கீரையை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ளவதாலும் இதன்னுடைய சாற்றை தலையில் […]

Categories

Tech |