தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட்கள் அனைத்து விற்று தீர்ந்து விட்டது. அடுத்த 10 நாட்களுக்கு 90% டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளது. இந்நிலையில் படக் குழுவினர் இன்று செய்தியாளர்களை […]
