தெலுங்கானாவை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஒருவர் தனது மாணவருடன் இணைந்து அதிரவைக்கும் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் தற்காப்பு கலை ஆசிரியர் பிரபாகரன் ரெட்டி என்பவர் உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அவரும் அவரின் மாணவரான நெல்லூரை சேர்ந்த பா தாயில்லா ராகேஷ் என்பவரும் ஒன்றிணைந்து கடந்த மாதம் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அந்த சாதனையில் படுத்துக்கொள்ள அவரைச் சுற்றிலும் தேங்காய்களை வரிசையாக வைத்து மற்றொருவர் கண்களை […]
