உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா..? இனி கலவையை விடுங்க. கரப்பான் பூச்சியை விரட்டி அடிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம். பேக்கிங் சோடாவின் உதவியுடன் கரப்பான்பூச்சிகளை அகற்றுவது எளிதாகும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபடுவதற்கு குளியல் அறையின் ஜாலியிலும், சமையல் அறை சிங்க்கைச் சுற்றியும் பேக்கிங்சோடாவை தூவ வேண்டும். அந்த பேக்கிங் சோடாவின் வாசனையானது கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதன்பின் 7 -8 மணிநேரத்திற்கு பிறகு ஒரு கப் வெது வெதுப்பான நீரை எடுத்து அவற்றில் 2 […]
