அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள The Pest Control Company, உங்கள் வீடுகளில் 30 நாட்களுக்கு 100 கரப்பான்பூச்சிகளை விட அனுமதித்தால் 2,000 அமெரிக்க டாலர்கள் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்து அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி வேலை செய்கிறது என அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 30 நாட்களுக்குள் தங்களது பூச்சிக்கொல்லியால் கரப்பான்கள் ஒழியவில்லையென்றால் அது தொடர்பான தயாரிப்பை […]
