சுவிட்சர்லாந்து நாட்டில் பழைய கரன்சி நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிஸில் இன்று முதல் பழைய 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 கரன்சி நோட்டுகள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பழைய கரன்சி நோட்டுகள் சுவிஸ் ரயில்வே மற்றும் தபால் நிலையங்கள் மட்டுமே வாங்கப்படும் என்றும் அதுவும் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை மட்டுமே வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் அந்தத் வங்கிகளுக்கு சென்று தங்கள் புதிய கரன்சி நோட்டுகளை பெற்றுக் […]
