பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் , கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் . இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில்,மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும் இந்தியாவிற்கு உதவி செய்து வருகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் ,தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து கொண்டு வருகின்றார். அவரின் குழுவினருடன் இணைந்து ,கொரோனா […]
