கரடி என தவறாகப் புரிந்து கொண்டு மனிதரை சுட்டு கொன்ற பணக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஒஸெர்னோவ்ஸ்கி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி இகோர் ரெட்கின் என்கிற பணக்காரர் ஒருவர் கரடி என தவறாக நினைத்து 30 வயதுடைய Andrei Tolstopyatov என்ற நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ள Andrei Tolstopyatovவை […]
