கோர்த்தகிரியில் பெண் ஒருவரை பட்டப்பகலில் கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதி சேர்ந்த நூர் மேரி என்பவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று ரைப்பில் ரீச் வழியாக வந்து கொண்டிருந்த பொழுது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென வெளியே வந்து அவரை துரத்த ஆரம்பித்துள்ளது. இதனால் நூர் மேரி அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். பின் அவர் மயங்கி விழுந்தார். நூர் […]
