ரஷ்யாவில் நபர் ஒருவர் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கயிற்றின் மீது நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ட்யூமன் என்ற இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் முக்மத் சுவன்பேகோவ் என்ற நபர் தனது தலைமீது தாயை நிற்க வைத்தபடி சர்க்கஸ் நிகழ்ச்சியில் கயிற்றின் மீது ஏறி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முக்மத் சுவன்பேகோவ்-ன் கால் எதிர்பாராத தடுமாறியுள்ளது. பின்னர் அடுத்த […]
