Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கிட்டு கொள்வதாக கூச்சலிட்ட தொழிலாளி…. கலெக்டர் அலுவலகத்திற்கு கயிறுடன் வந்ததால் பரபரப்பு….!!!

தொழிலாளி தூக்கிட்டு கொள்வதாக கூச்சலிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளின் கால்களுக்கு லாடம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் கயிறுடன் வந்தார். அதன்பின் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட போவதாக திடீரென கோஷம் எழுப்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனடியாக முருகனின் கையில் இருந்த கயிறை வாங்கினர். அதன் பிறகு காவல்துறையினர் முருகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது […]

Categories

Tech |