கடந்த வாரமும் கயல் சீரியல்தான் டி.ஆர்.பி.யில் முதலிடம் பிடித்துள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”கயல்”. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இதனையடுத்து, இந்த சீரியல் தான் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் குறித்த […]
