திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நாட்டில் ஒரு மிகப்பெரிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சனாதானத்திற்கு எதிரான போர். இந்த சனாதானத்திற்கு எதிரான போரில், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருப்பது தான் இன்னைக்கு முக்கியமான விஷயம். குறிப்பாக லட்சியமா ? எண்ணிக்கையா ? என்று பார்த்தால் நிச்சயமாக […]
