அமெரிக்காவில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நுழைவதற்கான தடையை அமுல்படுத்த டிரம்ப் அதிரடி மசோதா ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் சீனாவும் பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றது. சமீபத்தில் கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. எனவே இரு நாடுகளும் மாறிமாறி பல்வேறு பதிலடி கொடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் […]
