தஜிகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஒருவர் மரக்கட்டையால் ஆன கம்ப்யூட்டர் கீ போர்டு ஒன்றை கண்டறிந்துள்ளார். தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் சேனல் ஒன்று நடத்திக்கொண்டிருக்கிறார். அதில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் கம்ப்யூட்டரை இயக்குவதற்கு நாம் எப்போதும் வழக்கமாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் கீ போர்டுக்கு பதிலாக மரத்தினால் செய்யப்பட்ட கீபோர்டு மிக தத்ரூபமாக அப்படியே உருவாக்கி அதனைக்கொண்டு கம்ப்யூட்டரை அவர் இயக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நம் சுற்றுச் சூழலுக்கு […]
