நம்முடைய கையெழுத்து அழகாக இருந்தால் ஆசிரியர்களையும் வெகுவாக கவர்ந்து விடலாம். நாம் சிறு வயதில் இருந்தே அழகாக எழுத வேண்டும் என்று முயற்சி செய்திருப்போம். பள்ளி படிக்கும் காலங்களிலும் சரி கல்லூரி காலங்களிலும் சரி கையெழுத்துக்கு தனி மதிப்பு உள்ளது. உங்கள் கையெழுத்து அழகாக இருந்தால் வழக்கத்தை விட அதிக மதிப்பெண் கிடைக்கும். ஒருவருடைய கையெழுத்து அவரின் தலையெழுத்தையே மாற்றி விடும் என்று நாம் பலமுறை கேட்டிருப்போம். அப்படி உலகிலேயே மிக அழகிய கையெழுத்தை கொண்ட நேபாள […]
