கொரோனா பாதிப்பால் கம்போடியாவில் இதுவரை 3,028 பேர் பாதிக்கப்பட்டு 23 பேர் பலியாகி உள்ள நிலையில், புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய மத வழிபாட்டுத் தலமாக”அங்கோர்வாட்” ஆலயம் கம்போடியாவில் திகழ்கின்றது. இதனின் மொத்த பரப்பளவு 162.6 எக்டேர் அளவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாட்டுப் பயணிகளும் வந்து வழிபடுகிறார்கள். அதுமட்டுமின்றி முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் திகழ்கின்றது. இங்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கொரோனா பாதிப்பு […]
