கம்ப்யூட்டர் வைரஸ் என்பது பல ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்திவரும் ஒரு விஷயமாக உள்ளது. இந்நிலையில் Trojan என்ற வைரஸ் ஆண்ட்ராய்டு போன்களில் புகுந்து அதன் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்கிறது. ‘SOVA’ என்ற வைரஸ் ஒருமுறை நமது போன் உள்ளே நுழைந்துவிட்டால், Uninstall செய்வது மிகவும் கடினமாகும். இந்த வைரஸ் தொடக்கத்தில் US, ரஷியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் நுழைந்துள்ளது. அதாவது இந்தியாவில் இந்த வைரஸ் கடந்த ஜூலை மாதம் வந்தது. […]
