நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 50 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள தண்ணீர் தொட்டிக்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 1-வது வார்டில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் சார்பில் 3 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த தொட்டி கட்டுவதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்க்கான பூமி பூஜை நேற்று நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அப்போது நகராட்சி ஆணையாளர் […]
