மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள். மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் […]
