நிலமோசடி வழக்கு தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் சூரி ஆஜரானார். பிரபல காமெடி நடிகர் சூரி சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னையை அடுத்து சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி 2.70 கோடி பணத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ்கொடவாலா ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். டிஜிபி ரமேஷ்கொடவாலா நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஆவார். இவர் தன் மீதான […]
