Categories
அரசியல் மாநில செய்திகள்

“எம்ஜிஆரும் நானும் அப்பவே அப்படி”… கமல் வெளியிட்ட அதிரடி பதிவு…!!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் நான் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் அதன் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புரட்சித்தலைவர் திமுகவில் இருந்தபோது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அட்ரா சக்க…!! ”இனி தான் ஆட்டமே இருக்கு”…. ரஜினி VS கமல் கூட்டணி …!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இன்று கோவில்பட்டியில் பிரசாரத்தை மேற்கொண்ட கமல், புதியதாக வருபவர்கள் ஒரு காரணத்திற்காக வருகிறார்கள். நான் வந்த காரணம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். கண்டிப்பாக மாற்றம் வேண்டும். ரஜினியும் அதையே சொல்லியுள்ளார். ரஜினி அவர்களுடைய கொள்கை என்ன ? என்பதை இன்னும் தெளிவாக சொல்லவில்லை. ஒற்றை வார்த்தையில் அரசியலுக்கு வேறுவேன் என்று சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கைகளை சொல்லட்டும், பிறகு நாங்கள் பேசுவோம். எங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடிப்போன கமல், ரஜினி….. சின்னத்தால் அப்செட்…. ஷாக் ஆன தொண்டர்கள் …!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே தேர்தல் வியூகம் களைகட்டியுள்ளது. பிரச்சார உத்திகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த தேர்தல் சற்று வித்தியாசமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. பெரும் தலைவர்களான கருணாநிதி ஜெயலலிதா இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போட்டிக்கு மேலும் நான்கு கட்சிகள் உள்ளன. மக்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: டிடிவி, கமலுக்கு என்ன சின்னம் தெரியுமா ?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 – 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணியில் மோதுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் ரஜினியும் தனது அரசியல் வரவை உறுதி செய்துள்ளார். கமல் ஒரு புறமும், டிடிவி தினகரன் ஒரு புறமும் இருந்து வருகின்றனர். வரும் நாட்களில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியுடன் கூட்டணியா? – கமல் பதில்

சற்று முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வலுவான அரசியல் கட்சிகள் இருந்தாலும் என்னுடைய அரசியல் பயணத்தை நேர்மை வைத்து  கொண்டு செல்வேன். மற்ற அனைத்துக் கட்சிகளிலும் நேர்மை இல்லை என்பதால் தான் நாங்கள் அரசியலுக்கே வருகின்றோம். நேர்மையாளர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் அங்கு இருக்கவேண்டும். நேர்மையான இன்னொரு கட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி. ஆளும் கட்சி மீது விமர்சனம் என்பது நான் சொல்லித்தான் தெரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் பேச்சாய் இருக்க கூடாது…. தமிழக அரசை பாராட்டிய கமல் …!!

தமிழக காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு முறை வழங்கப்பட்டதற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு என கூறியுள்ளார். சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் பேச்சாய் இல்லாமல் நடைமுறைப் படுத்தப்படவும் […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் – கமல் ட்விட்

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமலஹாசன் நேற்று முன்தினம் பிறந்த நாளை கொண்டாடினார். நவம்பர் 7 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட அவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், திரைத் துறையைச் சார்ந்தவர்கள், பல்வேறு ஆளுமைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கமல் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் எப்போது A டீம் தான்…. ”வேல்”லை விட….. வேலை முக்கியம்… பாஜகவை சாடிய கமல் …!!

பாஜக கொடுக்கின்ற ‘வேல்’லை விட வேலை ரொம்ப முக்கியமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மைய்யத்தில் நல்லவர்கள் அணி சேரும்போது நாங்கள் முதல் அணியாக இருக்கும். கட்சிகளுடன் கூட்டணி என்பது அவசரமாக கூற வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்யப்போவது பழிபோடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியலை செய்கின்றோம்.மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம். அதைப் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியோடு முடிவு எனக்கு தெரியும்…. அவரோடு பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் – கமல்

நடிகர் ரஜினியுடன் அரசியல் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல், ரஜினியின் நிலைப்பாடு முன்னரே தெரியும். அரசியல் குறித்து ரஜினியுடன் பேசிக் கொண்டுதான் வருகின்றேன். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அரசியல் குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருடன் கூட்டணி ? அறிவிப்பை வெளியிட்ட கமல்… தெறிக்க விடும் தொண்டர்கள் …!!

வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி மக்களுடன்தான் என அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (நவ. 2) சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று (நவ. 2) அக்கட்சி தலைவர் உரையாற்றியுள்ளார். இந்நிலையில் அது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஊடகப்பிரிவு அறிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்.பி.பிக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை – கமல்..!!

மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். பின்னணி பாடகர் திரு  எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் திரு கமல் ஹாசன் மருத்துவமனைக்கு சென்று எஸ்.பி.பி. யின் உடல் நிலை குறித்து விசாரித்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது எஸ்.பி.பி. நல்ல உடல் நிலையில் இருக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் சீசன் 4” இதுதான் கமல்ஹாசனின் புது தோற்றமா…? ஆர்வத்தில் ரசிகர்கள்…!!

நடிகர் கமல் பிக்பாஸ் “சீசன்-4” நிகழ்ச்சியில் புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 3 சீசன்களையும்  கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அடுத்ததாக பிக்பாஸ் நான்காவது சீசனிலும் தொகுத்து வழங்க தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது புதிய தோற்றத்தை காண ரசிகர்கள் மத்தியில் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப செய்தி… விரைவில் ‘பிக் பாஸ்’ சீசன் 4…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ் சீசன்-4” விரைவில் வெளியாகும் என தொலைக்காட்சி குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்குவதற்காக சேனல் தரப்பில் முனைந்துள்ளனர். அதற்காக கமலஹாசனை வைத்து ப்ரோமோ சூட் செய்யும் ஐடியாக்களில் விஜய் டிவி குழுவினர் இறங்கியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் ஜூன், ஒளிபரப்பி வரும் விஜய் டிவி இந்த முறை கொரோனா வைரஸ் பாதிப்பினால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. மேலும் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கலையாக் கலையே கமல்’- கவிஞர் வைரமுத்து வாழ்த்து…!

கவிஞர் வைரமுத்து உலக நாயகன் கமலஹாசனின் 61 ஆண்டு திரையுலக பயணத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் கமலஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1959ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் திரையுலகில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி உலக நாயகன் ஆனார். அரசியல் கட்சியில் தற்போது தலைவராக உள்ளார். இவரின் 61 ஆம் ஆண்டு சினிமா பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரை உலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னி ஜெயந்தின் மகனை வாழ்த்திய முன்னணி பிரபலங்கள்…!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சின்னி ஜெயந்த் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழில் ” கை கொடுக்கும் கை” என்ற படத்தில் அறிமுகமாகிய சின்னி ஜெயந்த் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இவருடைய மகன் ஸ்ருஜன் ஜெய் இந்தியாவிலேயே எழுபத்தைந்தாவது இடம்பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தயாரிப்பாளர் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல் …பாரதிராஜா ட்விட் …!

நடிகர் கமலஹாசன் தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்திற்காக வாழ்த்து தெரிவித்தது குறித்து பாரதிராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகளால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் கீழ் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் இணைந்து புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர். பாரதிராஜா இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக டி. சிவா மற்றும் […]

Categories
அரசியல்

இந்த கூட்டணி அமைந்தால்…… கமல் தான் முதல்வர்…… ம.நீ.ம பொது செயலாளர் கருத்து…!!

கமலும், ரஜினியும் கூட்டணி அமைத்து விட்டால் கமல் தான் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரையுலகின் பிரபல நடிகரான கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றார், அதேபோல் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சாதகமாக பயன்படுத்தி விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதற்கான யுத்திகளை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவம்… கல்வி…. 2 செலவும் எங்களது….. பொன்னம்பலத்திற்கு உதவிய லெஜன்ட்ஸ்….!!

நடிகர் கமலை தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கக்கூடிய பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த வில்லனாக நடித்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் தற்போது சிறுநீரக கோளாறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் இருப்பதாக வீடியோ ஒன்று வைரலானது. இதைப் பார்த்த பல சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு உதவ முன்வந்தனர். அந்த வகையில், நடிகர் கமலஹாசன் பொன்னம்பலத்தின் குழந்தைகளுக்கான கல்வி செலவை தாமே முழுவதுமாக ஏற்றுக் […]

Categories
அரசியல்

பலமுறை சீனா சென்ற உங்களால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க முடியாதது ஏன்?: கமல்!!

கேள்வி கேட்பவர்களை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள் என மத்திய ஆளும் கட்சியின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக்கி உள்ளீர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். உணர்வுகளை தூண்டிவிட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், சகாக்களும் நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணம் பறிக்கும் அம்மா அரசு…. ! எஜமானர் மீது பயந்த அடிமை அரசு ….! விளாசும் கமல்

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஒரேடிங்கை மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுக்கள் அறிவித்து விட்டன. இது குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி மக்களிடம் பேசி […]

Categories
அரசியல் சற்றுமுன்

இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது – கமல் ட்விட்

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி எதிர்தரப்பில் சபரீசன் உள்ளிட்ட முக்கியமான வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர். தமிழக அரசு சார்பில் முக்கியமான வாதங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நச்சுனு ஒரே ட்விட்….! ”அரண்டு போன அதிமுக” கதறவிட்ட சூப்பர் ஸ்டார் …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு – கண்டனம்: […]

Categories
அரசியல்

டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு!!

ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன செய்வாரோ அதைத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை தமீமுன் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” நாட்டு மக்கள் விரும்புவதைத் தான் முதலமைச்சர் விரும்புவதாக கூறினார். டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், டாஸ்மாக் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எகிறி அடித்த கேப்டன்….! ”சரண்டர் ஆன தளபதி” ஆடிபோன கழகத்தினர் …!!

தமிழகத்தில் மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் காட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பல்வேறு நிபந்தனைகளை கடைபிடித்து மதுக் கடையைத் திறக்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. குறிப்பாக சமூக விலகல் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், டாஸ்மாக் மதுக்கடையில் 5 நபர்களுக்கு மேல் கூட்டம் கூட கூடாது என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என்னால் நம்ப முடியவில்லை – அதிர்ந்து போன கமலஹாசன் …!!

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம் அடைந்த செய்தி இந்திய சினிமாவை உலுக்கியெடுத்துள்ளது. இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் பாபி, லவ் ஆஜ் கல் என பல படங்களில் நடித்து ரசிகர்களை மத்தியில் பிரபலம் ஆன நடிகர் ரிஷி கபூர். இவரின் தம்பி  பிரபல நடிகர் ரந்தீர் கபூர், இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருந்து ரசிகர்களிடம் கொடிகட்டி பறக்கிறார். 67 வயதான ரிஷி கபூரின் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் எழுதி, இயக்கியுள்ள “அறிவும், அன்பும்” பாடல் நாளை ரிலீஸ்..!!

 கமல்ஹாசன் எழுதி, இயக்கி பல திரைபிரபலங்களுடன் இணைத்து பாடியுள்ள “அறிவும், அன்பும்” என்ற விழிப்புணர்வு பாடல் நாளை ரிலீசாக இருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலபேர் தங்களது வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளத்தின் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு பற்றி பாடல் ஒன்று எழுதி, இயக்கியுள்ளார். அந்த […]

Categories
தமிழ் சினிமா மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து – படப்பிடிப்பு தளத்தில் நேரில் ஆஜராகி இயக்குனர் சங்கர் விளக்கம்!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எப்படி விபத்து நடந்தது என்பது குறித்து செய்து காட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் ஷுட்டிங் சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ”கமல் ஆஜராக அவசியமில்லை” உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்தின் விசாரணை தொடர்பாக கமல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து வழக்கு : சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கமல் ஆஜராக தேவையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விபத்து நடந்தது எப்படி […]

Categories
மாநில செய்திகள்

இந்தியன் 2 விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு வற்புறுத்துகிறது – உயர்நீதிமன்றத்தில் கமல் முறையீடு!

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

“கமல்ஹாசன் வீட்டிற்கு 100 யூனிட் இலவசமாக வழங்கப்படுகிறது” – அமைச்சர் செல்லூர் ராஜூ

கமல்ஹாசனுக்கு அதிமுக 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருவதாக செல்லூர் ராஜூ கூறியுள்ளார் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அரசு சார்பில் நடந்தது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜா நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு அதிமுக அரசு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறது என்றார். இதில் எந்தவித எந்தவிதமான புரட்சிகர திட்டத்தை கமல்ஹாசன் […]

Categories

Tech |