இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் தனது கெட்டப்பை மாற்றி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன் பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஷங்கர், கமலஹாசன் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். தற்பொழுது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக […]
