மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை மந்திரியாக இருக்கும் கமல் படேல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “எப்போதெல்லாம் நாட்டில் கொடுங்கோன்மை தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் மனித உருவில் கடவுள் அவதாரம் எடுப்பார் என்று நமது கலாச்சாரமும் மதமும் சொல்கிறது. அப்படி தான் நம் நாட்டில் ஊழல், சாதியம், எங்கும் நம்பிக்கையின்மை, கலாச்சார அழிவு உள்ளிட்டவை தலை தூக்கிய போது அதற்கு முடிவு கட்டுவதற்காக மனித உருவில் பிரதமர் மோடி அவதாரம் எடுத்தார்” என்று கூறினார். மேலும் பிரதமர் மோடி […]
